ஒவ்வொருவரும் வலைத்தளம் ஆரம்பித்த உடன், நமது வலைத்தளமும் பிரபலமாக வேண்டுமென்று நினைப்பார்கள். அப்படி பிரபலமாவதற்கும் பலரையும் சென்றடைவதற்கும் தமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, தமிழ்வெளி போன்ற பல வழிகள் இருக்கிறது. என்றாலும் கால காலத்திற்கும் நம் வலைத்தளம் பலரையும் சென்றடையும் வழிதான் ' கூகுள் தேடல்'. நீங்கள் கவிதை பற்றிய வலைத்தளம் வைத்திருப்பவர் என்றால், கூகுள் தேடலில் கவிதை என்று கொடுத்தால் உங்கள் வலைத்தளமும் வந்து நிற்கும் என்பதை நீங்களும் அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்.
புதிதாக வலைத்தளம் ஆரம்பிப்பவர்கள் தங்கள் வலைத்தளம் ஆரம்பித்தவுடன் கூகுளில் மோர் (more) (பார்க்க படம்) என்பதை க்ளிக் செய்து வரும் டயலாக் பாக்ஸில் பிலாக்ஸ் என்பதை க்ளிக் செய்யவும். பின்பு வரும் கூகுள் பிளாக்ஸ் சர்ச் பாக்ஸுக்கு கீழே வட்டமிட்டுக் காண்பிக்கப்பட்டிருப்பதை க்ளிக் செய்யவும்.
இப்போது உங்கள் பிளாக் அட்ரஸை அதில் கொடுத்து சப்மிட் செய்யவும். இனி,உங்கள் வலைத்தளமும் கூகுள் தேடலில் (சர்ச்சில்) இடம் பிடித்திருக்கும்.
14 comments:
இம்பூட்டு எளிதா
செய்து பார்த்திடுவோம் ...
நன்றி நண்பரே
Thank you for your tips
நல்ல தகவல் நண்பரே...்வாழ்க வளமுடன்,வேலன்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
How to send sms in tamil
http://muthunce.blogspot.com/2010/04/how-to-sent-free-sms-in-your-regional.html
மிக்க நன்றி... பயனுள்ள தகவல்...
தகவலுக்கு நன்றி,
நோக்கியா மொபைல் மூலமாக YAHOO,GTALK போன்றவற்றை பயன்படுத்தி voice chat செய்வது எப்படி?எனது மின்னஞ்சல் tvetsi@gmail.com
Please add google analytics tracking code to your blog.
நன்றி நண்பரே மிக எளிதாக இணைத்து விட்டேன்
நன்றி நண்பரே மிக எளிதாக இணைத்து விட்டேன்
Please contact me through shirdi.saidasan@gmail.com to get into alexa ranking.
செய்துவிட்டேன்...நன்றி பயனுள்ள தகவல்
பயனுள்ள தகவல் நண்பா.
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.