Wednesday, 7 July 2010

தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை பெற எளிய வழி!

புதிதாக வலைப்பக்கம் தொடங்குபவர்களுக்கு தங்கள் வலைத்தளத்தினை பிரபலப்படுத்த பல்வேறு திரட்டிகளை பயன்படுத்துவார்கள். பழமையான, பலரையும் பிரபலப்படுத்திய தமிழ்மணம் பற்றியும் பலர் அறிந்திருப்பினும், தமிழ்மணம் கருவிப்பட்டையை இணைக்க சிலருக்கு சிக்கல்கள் நேர்கின்றன. ஜாவா ஸ்கிரிப்டை தேடிப்பிடித்து அதில் அந்த நிரலை இட்டு பெறுவதற்குள் பலருக்கும் பொறுமையே போய்விடும். இதற்கு எளிய வழி ஏதேனும் இருக்காதா? என்று தேடிக் களைப்பவரும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்காக ஒரு வசதி இருக்கிறதா என்று தேடிப்பார்த்ததில் எனக்கு கிடைத்த லிங்கை உங்களுடன் பகிர்கிறேன். www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html  இந்த (link)  இணைப்பில் சென்று எளிய முறையில் தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை பெறலாம்!

4 comments:

ஷர்புதீன் said...

are u fine sir., pls call me when u are free 08124248660

ஆர்வா said...

பல அருமையான தகவல்கள் தருகின்றீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்

Unknown said...

நண்பா!
தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை இணைத்த பின்பும் எனது வலைப்பதிவில் தெரியவில்லையே? எதனால்?

Anonymous said...

//நண்பா!
தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை இணைத்த பின்பும் எனது வலைப்பதிவில் தெரியவில்லையே? எதனால்?//

Click any particular post. then only it will appear. if you just type the blog address only (root) it will not show.

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.