Thursday, 3 June 2010

பாலோவர் விட்ஜெட் (புது வலைப் பதிவர்களுக்கு...)

புதிய வலைப்பதிவர்கள் சிலருக்கு பாலோவர் விட்ஜெட் அமைப்பதில் சிக்கல் ஏற்படும்போது அவர்கள் கவனிக்க வேண்டியவை...
உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து, வலைத்தளத்தை திறக்கவும். பின்பு செட்டிங்ஸ் என்பதை க்ளிக்கவும். அங்கே-
ஃபார்மெட்டிங்  என்பதை க்ளிக் செய்யவும். இப்போது விரியும் படிவத்தில் லெங்குவேஜ் என்ற வரிசையில் இங்கிலிஷ் என்று கொடுக்கவும். பின்பு  சேவ் செய்க. பின்பு  செட்டிங்ஸ் சென்று ஆட் கெஜட்-ல் சென்று பாலோவர் க்ளிக் செய்க. அவ்வளவுதான்.

15 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள குறிப்பு நண்பரே.

http://tamilblogging.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99

தாங்கள் கேட்ட தட்டச்சுப் பட்டைக்கான தொடுப்பு மேலே.

குடந்தை அன்புமணி said...

மிக்க நன்றி நண்பா!

அன்புடன் நான் said...

தகவலுக்கு நன்றிங்க.

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

Anonymous said...

google analytics கோட் சரியாக சேர்த்தீர்களா என்பதை google.com/analytics போய் உறுதி செய்துகொள்ளுங்கள்.

குடந்தை அன்புமணி said...

//google analytics கோட் சரியாக சேர்த்தீர்களா என்பதை google.com/analytics போய் உறுதி செய்துகொள்ளுங்கள்.//

இதுபற்றி விபரம் தமிழில் தரமுடியிமா? ஒண்ணும் விளங்கவில்லை.

mohamedali jinnah said...

குடந்தை பற்றி ஒரு தகவல் கட்டுரை எழுதுங்கள் .

Starjan (ஸ்டார்ஜன்) said...

பயனுள்ள குறிப்பு

shirdi.saidasan said...

உங்களுக்கு அலெக்ஸா ரேங்க் வந்துவிட்டது. அதனால் கூகிள் அனலிடிக் கோட் சேர்க்காவிட்டால் பரவாயில்லை. தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் இந்த வீடியோவை பார்க்கலாம்.

http://www.youtube.com/watch?v=SmvpFHkRrM0

Unknown said...

உங்கள் பதிவின் இறுதியில் உள்ள தமிழ் எழுதியை என்னுடைய பதிவிலும் பயன்படுத்த ஆசை! விளக்குவீர்களா?

குடந்தை அன்புமணி said...

\\எம்.ஞானசேகரன் said...
உங்கள் பதிவின் இறுதியில் உள்ள தமிழ் எழுதியை என்னுடைய பதிவிலும் பயன்படுத்த ஆசை! விளக்குவீர்களா?\\

நண்பா கீழே உள்ள லிங்கில் சென்று பெற்றுக் கொள்ளுங்கள்.
http://tamilblogging.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99

தாங்கள் கேட்ட தட்டச்சுப் பட்டைக்கான தொடுப்பு மேலே.

நன்பேண்டா...! said...

பயனுள்ள தகவல் நன்றி

bandhu said...

thank you very much! it was useful.

V.KAVEANANTH &V.NANDHANA said...

thanks friend

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thank u sir

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.