Tuesday 8 September, 2009

கூகுள் வழங்கும் தமிழில் செய்திகள்!

கூகுள் தொகுத்து வழங்கும் அண்மை செய்திகளை, அதுவும் தமிழில் நமது வலைத்தளத்தில் பெற எளிய வழி இது. முதலில் லேவுட் பகுதிக்கு சென்று add gadget -ஐ க்ளிக் செய்க. பார்க்க படம்.


அதில் வட்டமிட்டிருப்பதில் உள்ள + குறியை க்ளிக் செய்க. கீழே காணும் படம் தோன்றும்.
அதில் title என்பதில் செய்திகள் என்று கொடுக்கவும். Search Expression என்பதில் தோன்றும் எழுத்தை அழித்துவிட்டு உங்களுக்கு தேவையான செய்திகளுக்கான தலைப்பை- அதாவது அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் என்பது மாதிரி உங்களுக்கு தேவையான தலைப்பை தமிழிலேயே அங்கு டைப் செய்யுங்கள். ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா (,) இட மறக்காதீர்கள். அதிகபட்சம் மூன்று தலைப்பு இடுங்களேன்.



பின்பு சேவ் செய்திடுங்கள். உங்கள் வலைத்தளத்தில் இப்போது சுடச்சுட செய்திகள் தானியங்கியாக வந்துவிடும்.

அல்லது சம்பத் குமார் தமிழ் வெப் சொல்லியிருப்பது போலவும் செய்யலாம்.

11 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழ் வெப் தகவலையும் பார்த்தேன் .. எனது தளத்தில் இப்போது தமிழ் செய்திகள் தோன்றுகின்றன. தங்கள் குறிப்பும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்க....

ஆ.ஞானசேகரன் said...

நன்றி நண்பரே

Unknown said...

அருமையான பதிபு தொடர்ந்து தாருங்கள்

நன்றிகள்

தேவன்
கத்தார்

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
தமிழ் வெப் தகவலையும் பார்த்தேன் .. எனது தளத்தில் இப்போது தமிழ் செய்திகள் தோன்றுகின்றன. தங்கள் குறிப்பும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்க...//

நன்றி குணசேகரன்.

குடந்தை அன்புமணி said...

// ஆ.ஞானசேகரன் said...
நன்றி நண்பரே...//

தங்கள் வருகைக்கும் நன்றி...

குடந்தை அன்புமணி said...

//marriammankovil40 said...
அருமையான பதிபு தொடர்ந்து தாருங்கள்

நன்றிகள்

தேவன்
கத்தார்//

உங்களைப் போன்றவர்களின் ஆதரவுடன் எனக்கு தெரிந்தவற்றை நிச்சயம் தொடர்வேன். வருகைக்கு மிக்க நன்றி.

Unknown said...

உதவி வேண்டும்

எனது பிளாக்கை எத்தனை பேர் எந்த நாட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என அறிவதற்கு எப்படியான செய்முறைகளை செய்தால் அதை ஏற்படுத்த முடியும் ?

நன்றி

தேவன்

குடந்தை அன்புமணி said...

//marriammankovil40 said...
உதவி வேண்டும்

எனது பிளாக்கை எத்தனை பேர் எந்த நாட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என அறிவதற்கு எப்படியான செய்முறைகளை செய்தால் அதை ஏற்படுத்த முடியும் ?

நன்றி

தேவன்//

தகவல் மலர் முகப்பு பக்கத்தில் இருக்கும் 24 counter.com என்பதன் மேல் க்ளிக் செய்யவும். இப்போது அந்த வெப்சைட் பகுதி பார்வைக்கு கிடைக்கும். அதில் தங்கள் விருப்பப்பட்ட வடிவவில் உள்ளபடத்தை தேர்ந்தெடுத்து ஓ.கே. செய்து, அங்கு வரும் html கோடை காப்பி செய்து, உங்கள் வலைத்தளத்தில் வந்து ஆட் கெஜட் பகுதியில் உள்ள html கெஜட்டை க்ளிக் செய்து அதில் பேஸ்ட் செய்து, சேவ் செய்யவும். அவ்வளவுதான்.

Unknown said...

அருமையாகவுள்ளது

உதவிக்கு நன்றி மணி

Welcome To Avoor.tk said...

Welcome To

www.avoor.tk

goma said...

கம்ப்யூட்டர் க்ளாஸ் அருமையான பயிற்சிகளோடு அவசியமான விஷயங்களும் நிறைந்திருக்கின்றன

உடனே தமிழ் செய்திகள் என் வலைப்பூவில் அமைக்க இருக்கிறேன்
நன்றி

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.