
அடுத்த பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...
பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் பதிவர் தென்றல் செப்டம்பர் இதழில் இடம்பெறும் படைப்பாளிகள்...
ஈரோடு கதிர்
கமலா
சிமுலேசன்
சைபர்சிம்மன்
ராஜூ
சசிகுமார்
கேபிள்சங்கர்
சுரேகா
புதுகை தென்றல்
தமிழ்உதயம்
சொல்கேளான் ஏ.வி.கிரி
சண்முகவேல்
என். கணேசன்
இந்திரா
யாழினி
குடந்தை அன்புமணி
உங்கள் படைப்புகளும் இடம்பெற உங்களின் வலைத்தள முகவரியையும், உங்களின் முகவரியையும் எனக்கு மெயில் செய்யுவும்.
இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு தருக. சந்தா செலுத்துபவர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
10 comments:
பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். குடந்தை அன்பு மணி சாருக்கு நன்றிகள்.
லெஷ்மி மேடம் தங்கள் வருகைக்கு நன்றி...
எனது பதிவும் இடம்பெற்றமைக்கு நன்றிகள்.
மற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் நன்றி இந்திரா மேடம்...
பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
\\சே.குமார் said...
பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.\\
தங்கள் வருகைக்கும் நன்றி
பதிவர்க்கென்றே பத்திரிகை வருவதை அறிந்தேன். படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணிக்கு நன்றிகள்.
இந்த இதழ் பெரிய அளவில் விருட்சமாய் வளர வேண்டுமென வாழ்த்துகிறேன்.
//கணேஷ் said...
பதிவர்க்கென்றே பத்திரிகை வருவதை அறிந்தேன். படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணிக்கு நன்றிகள்.//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தங்களின எப்போதும் ஆதரவும் வேண்டும்.
//ந.ர.செ. ராஜ்குமார் said...
இந்த இதழ் பெரிய அளவில் விருட்சமாய் வளர வேண்டுமென வாழ்த்துகிறேன்.//
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி ராஜ். வாருங்கள் எல்லாரும் சேர்ந்தே வளருவோம்...
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.