Monday 5 October, 2009

ப்லாக் ஆதர் கமெண்டை எப்படி தனியாக காட்டுவது

===================================================================
Blog Author / Blog Owner - உங்கள் கமெண்ட்களை
தனியாகத் தெரிய வைக்க வேண்டுமா?
===================================================================
template-டில் எந்த மாற்றமும் செய்யும் முன், உங்கள் பழைய template-டை backup செய்து கொள்ளுங்கள். back up எப்படி செய்வது?

மேலே படத்தில் காட்டியபடி உங்கள் blog முதல் பக்கத்தில் customise என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
===================================================================

மேலே
படத்தில் காட்டிய பக்கம் வரும்.
edit html என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

===================================================================

expand widget templates
என்ற checkbox-ஸில் tick செய்யவும்.

===================================================================

download
full template என்ற லிங்கை க்ளிக் செய்து
உங்கள்
பழைய
template-டை backup செய்யவும்.

===================================================================

மேலே படத்தில் காட்டியவாறே, ctrl+f (find) கீக்களை (keys)
ஒரே
நேரத்தில் அழுத்தி,

]]></b:skin>

என்ற script-டை தேடுங்கள்.

===================================================================

]]></b:skin>
இந்தக் code-டுக்கு சரி மேலே கீழ்கண்ட script-டை

.author-comments {
background: #cccccc;
border: 2px dotted #e6e6e6;
padding: 5px;
}

copy-paste செய்யுங்கள்.

===================================================================

பிறகு இந்தக் script-டை தேடுங்கள். (find)

<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>

===================================================================
இந்தக் script-டுக்குப் பிறகு கீழ்க்கண்ட ஐந்து வரிகள் இருக்கும்.
<b:else/>
<data:comment.author/>
</b:if>
said...
</dt>

இந்த ஐந்து வரிகளுக்குக் கீழ், இந்தக் script-டை copy-paste செய்யுங்கள்.

<b:if cond='data:comment.author == data:post.author'>
<dd class='comment-body-author'>
<p><data:comment.body/></p>
</dd>

<b:else/>

===================================================================
இதற்கு அடுத்த வரிகள் இவ்வாறு இருக்கும்.
<dd class='comment-body'>
<b:if cond='data:comment.isDeleted'>
<span class='deleted-comment'><data:comment.body/></span>
<b:else/>
<p><data:comment.body/></p>
</b:if>
</dd>

இந்த
ஏழு வரிகளுக்குப் பிறகு, இந்தக் script-டை copy-paste செய்யுங்கள்.

</b:if>

===================================================================

template-டை save செய்யுங்கள்.

===================================================================

இப்போது உங்கள் (author) கமெண்ட் தனியாகத் தெரியும்.

===================================================================

comment-டில் background நிறம் மாற்ற வேண்டும் என்றால், நிறங்களின் code அறிய இந்த லிங்கில் பாருங்கள். உங்களுக்கு வேண்டிய நிறங்களின் code-டை மாற்றி அமைத்து உங்கள் விருப்பம் போல வடிவமையுங்கள்.

.comment-body-author {
background: #F5EDE3; /* Background color*/
color: #000000; /* Text color*/

உங்கள் கமெண்ட்டுக்குப் பின்னால் ஏதாவது படம் வர வேண்டும் என்றால் நிறத்துக்கான code-துக்குப் பதில் url-லைக் கொடுக்கவும், இப்படி --

background: url(http://DIRECT_LINK_OF_THE_IMAGE.jpg) ;

=====

.

8 comments:

Robin said...

Good post. Thanks.

நட்புடன் ஜமால் said...

ரொம்ப எளிமையா சொல்லியிருக்கீங்க

மிக்க நன்றிங்கோ...

வால்பையன் said...

நல்ல டெக்னிக்கல் பதிவு!

நன்றி!

யாராவது அதர் ஆப்சன் கமெண்ட் போட்டு எப்படி வருதுன்னு காட்டுங்கப்பா!

thamizhparavai said...

u explained in detail.. good .. it will be useful for many bloggers..

if the blog authors comment displayed differently, it disturbs me to read all comments continously in otheres blog..its my opinion oly.. may be some others also have the same opinoin...
just sharing my thoughts... thats all...

முரளிகண்ணன் said...

நல்ல பதிவு. நன்றி

குடந்தை அன்புமணி said...

எனது வேண்டுகோளை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி விதூஸ்.
நண்பர்களே தங்களுக்குத் தெரிந்த தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்மெனில் தங்கள் மெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள். உங்களுக்கும் அழைப்பு வரும். நீங்களும் பகிரலாம்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Very useful information. Thanks Anbumani

Unknown said...

எந்த வித குழப்பம் இல்லாமல் விளக்கி உள்ளீர்கள்.சில பிளாக்குகளில் தலை சுற்ற விடுவார்கள். பாராட்டுக்கள்.

நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.