வலையுலக நண்பர்களே வணக்கம்.
உங்கள் இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி வேண்டியே இவ்விடுகை.
உண்மையாகத்தான்... உங்கள் வலைத் தளங்களில் உள்ள இடுகைகளில் நான் தேர்வு செய்திருக்கும் இடுகைகளை உபயோகப் படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி தேவை. (அறிவிப்பு விரைவில் வரும்...)
உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட இருக்கிறேன். அதற்காக உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்திற்கும் வருகை புரிவேன். உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சுற்றுலா கட்டுரைகள்,
ஆன்மிக செய்திகள், தாங்கள் வரைந்த ஓவியங்கள், சினிமா விமர்சனங்கள், சினிமா கிசுகிசுக்கள், இன்னும் சுவராசியமான செய்திகள் எதுவுமிருப்பினும்
அத்தனையும் சுடப்பட்டு வெளியிடப்படும்.
நிச்சயமாக உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியும் இடம்பெறும். மேலும் விவரங்களுக்கு முந்தைய இடுகையை படிக்க தவறாதீர்கள்.
7 comments:
நன்றி..
சிவயசிவ
http://sivaayasivaa.blogspot.com
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
இது நாள் வரை ஒரு சில பதிவாளர்கள் மட்டும் தாங்கள் தான் பிரபல பதிவாளர்கள் என்ற எண்ணத்தில் தங்களுடன் சிலரையும் சேர்த்துக்கொண்டு இது நாள் வரை தொடர்ந்தது விலகட்டும் வாழ்க தங்கள் பணி
LIC சுந்தரமூர்த்தி
www.salemscooby.blogspot.com
உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிவ.சி.மா. ஜானகிராமன்,இராஜராஜேஸ்வரி,LIC SUNDARA MURTHY தங்கள் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...
வெள்ளிநிலா- தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி...
நல்ல முயற்சி:)
இங்கு சென்றாண்டு நிலவரப்படி 7000 வலை தளங்களின் தொகுப்பு உள்ளது. வாய்ப்பு கிடைக்குமானால் பயன்படுத்திக்கொள்ளவும்.
http://tamilpoint.blogspot.com/p/tamil-blogs.html
என்னுடைய இடுகைகள் பிடித்து இருந்தால் எடுத்துக் கொள்ளூங்கள், ஆனால் என்னுடைய பெயர் கீழே மேலே எங்கேயாவது இடம் பெறவேண்டும்.
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.