பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...
பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் பதிவர் தென்றல் முதல் இதழில் இடம்பெறும் படைப்பாளிகள்...
விதூஷ்
லெஷ்மி
வால்பையன்
கோமாளி செல்வா
செல்வராஜ் ஜெகதீசன்
கவிதைவீதி சௌந்தர்
சமுத்ரா
பூங்குழலி
இராஜராஜேஸ்வரி
ஈரோடு தங்கதுரை
அருள்
இவண் பிகில்
மோகன்குமார்
LIC சுந்தரமூர்த்தி
வடிவேலன்.ஆர்.
வாஞ்சூர்
சென்னை பித்தன்
அமுதாகிருஷ்ணன்
வின்சென்ட்
உங்கள் படைப்புகளும் இடம்பெற உங்களின் வலைத்தள முகவரியையும், உங்களின் முகவரியையும் எனக்கு மெயில் செய்யுவும்.
இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு தருக. சந்தா செலுத்துபவர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.சந்தா தொகையை அனுப்ப விவரங்கள் மெயிலில் தெரிவிக்கப்படும்.
பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் பதிவர் தென்றல் முதல் இதழில் இடம்பெறும் படைப்பாளிகள்...
விதூஷ்
லெஷ்மி
வால்பையன்
கோமாளி செல்வா
செல்வராஜ் ஜெகதீசன்
கவிதைவீதி சௌந்தர்
சமுத்ரா
பூங்குழலி
இராஜராஜேஸ்வரி
ஈரோடு தங்கதுரை
அருள்
இவண் பிகில்
மோகன்குமார்
LIC சுந்தரமூர்த்தி
வடிவேலன்.ஆர்.
வாஞ்சூர்
சென்னை பித்தன்
அமுதாகிருஷ்ணன்
வின்சென்ட்
உங்கள் படைப்புகளும் இடம்பெற உங்களின் வலைத்தள முகவரியையும், உங்களின் முகவரியையும் எனக்கு மெயில் செய்யுவும்.
இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு தருக. சந்தா செலுத்துபவர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.சந்தா தொகையை அனுப்ப விவரங்கள் மெயிலில் தெரிவிக்கப்படும்.
31 comments:
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
நல்ல முயற்சி நண்பா.
தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
புத்தகம் கடைகளில் கிடைக்கின்றனவா?
நண்பர்களின் படைப்புகளைப் படிக்க ஆர்வமாக இருக்கின்றது.
நல்ல முயற்சி
வெற்றி பெற வாழ்த்துக்கள்
முதல் இதழில் இடம் பிடித்த பதிவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அன்புமணி. வாழ்த்துகளும்.
(என் பெயர் செல்வராஜ் ஜெகதீசன் என்றிருக்க வேண்டும், மாறியிருக்கிறது)
nalla muyarsi vazthukkal.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
//Abdul Basith said...
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே!//
//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல முயற்சி நண்பா.
தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்.//
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...
//இந்திரா said...
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
புத்தகம் கடைகளில் கிடைக்கின்றனவா?
நண்பர்களின் படைப்புகளைப் படிக்க ஆர்வமாக இருக்கின்றது//
தற்சமயம் கடைகளில் விற்பனைக்கு அனுப்பவில்லை. சந்தா செலுத்துங்கள். வீட்டுக்கே அனுப்பிவைக்கிறேன்.
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...
@ஆமினா
@ Lakshmi
@இராஜராஜேஸ்வரி
//செல்வராஜ் ஜெகதீசன் said...
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அன்புமணி. வாழ்த்துகளும்.
(என் பெயர் செல்வராஜ் ஜெகதீசன் என்றிருக்க வேண்டும்,//
மாற்றிவிட்டேன்... மிக்க நன்றி...
தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே
tamil manam voted
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வணக்கத்துடன்
சந்தா எவ்வளவு தல!?
அன்பின் அன்பு மணி - பதிவர் தென்றல் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - முதல் இதழில் எழுதிய பதிவர்களூக்கும் நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
சந்தா பற்றிய விபரங்கள் அனுப்புக - cheenakay@gmail.com
மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் :-)
பதிவர் தென்றல் வெற்றி பெற வாழ்த்துகள்!என் நன்றியும்!
எனது கதையினையும் பிரசுரித்ததற்கு மிக்க நன்றிகள் சார் :)) மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள். தங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்ததில் மகிழ்ச்சி. முதலில் சம்பளம் வந்தவுடன் சந்தாதாரர் ஆகிறேன்.
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. விரைவில் நம் சந்திப்பு பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படும்.
அன்பு மணி சார் இப்பவரை புக் கிடைக்கலியே.
இதுதான் இங்க ஒருகஷ்ட்டம். போஸ்ட்மேன் மூனாவது மாடிவந்து டோர் டெலிவரி பண்ணவே மாட்டான்.
அருமையான பணி, தங்களின் பணிச் சிறக்க வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
புத்த்கம் கிடைக்கப் பெற்றோம்.நன்றி.
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து சிறப்போடு செயல்படுக
இன்றைக்கு எனது ப்ளாகில் உங்கள் புத்தகம் குறித்து எழுதி உள்ளேன். பாருங்கள் அன்புமணி
http://veeduthirumbal.blogspot.com
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.