
வலையுலக தோழர்களுக்கு வணக்கம்.
இதுவரை ‘இலக்கியா’, ‘கவிதைகுரல்’ மூலம் உங்களை சந்தித்து வந்த இந்த குடந்தை அன்புமணி இப்போது ‘தகவல்மலர்’ என்ற புதிய வலைப்பக்கம் மூலமும் சந்திக்கவிருக்கிறேன். வலையுலகிற்கு புதிது புதிதாக பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வரும் பலரும் வலையுலகில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்கிறார்கள். நாமும் அவர்களுக்கு முடிந்தவரையில் உதவி வருகிறோம்.பல இடுகைகளையும் இட்டு விளக்கம் தருகிறோம். அந்த இடுகைகள் எல்லாம் காலப்போக்கில் எங்கிருக்கிறது என்று தெரியாதபடிக்கு நிறைய இடுகைகள் இடுவதால் புதியவர்கள் கேட்கும்போது தேட வேண்டியிருக்கிறது.
இனி அப்படி தேடக்கூடாது. அவர்கள் கேட்கும்போது அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அவர்கள் சந்தேகங்கள் தீர வேண்டும் என்ற ஆவலில் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.
வலையுலகம் தொடர்பாக தாங்கள் இதுவரை ஏதேனும் இடுகைகளை இட்டிருப்பின் அதன் லிங்கை தலைப்போடு தரலாம். அதை அனைவரின் பார்வைக்கு படும்படி வெளியிடுகிறேன். அதேபோல் புதிய பதிவர்கள் இங்கு தங்களுக்கு ஏற்படும் இடுகையிடல், புகைப்படம் சேர்த்தல், இடுகைகளை திருத்துதல் போன்ற சந்தேகங்களை கேட்கலாம். அதற்கான விளக்கத்தை நண்பர்கள் தெரிவிப்பார்கள்.
அதோடு வலைப்பதிவர்கள் வலைப்பதிவில் தங்ளுக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அதை தாங்கள் தீர்த்த விதத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். அப்படி பகிர்ந்து கொள்ள விரும்புவர்கள் தங்கள் மெயில் முகவரியை தெரிவித்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
வழக்கம்போல் எனது வலைப்பக்கத்திற்கு வருகை தந்து பின்னூட்டம் இட்டு ஆதரிக்கும் நண்பர்கள் இதற்கும் தங்கள் ஆதரவை தர வேண்டுகிறேன்.
ம்! ஆரம்பியுங்கள்!!
20 comments:
Best Wishes!
நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்.
http://thisaikaati.blogspot.com/
நல்ல ஆரமபம்...வாழ்த்துக்கள்!
யூர்கன் க்ருகியர்
ரோஸ்விக்
அன்புடன் அருணா
வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
வாழ்த்துகள் நண்பரே!
இனி அப்படி தேடக்கூடாது. அவர்கள் கேட்கும்போது அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அவர்கள் சந்தேகங்கள் தீர வேண்டும் என்ற ஆவலில் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.]]
நல்ல எண்ணம்.
நல்ல எண்ணங்களுடன் ... பாராட்டுகள் நண்பா,... மேலும் வாழ்த்துகள்
எங்களின் ஆதரவு தங்களுக்கு எப்போதும் உண்டு. எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் அதனை தீர்க்கும் வழிகள் போன்வற்றை பகிர்ந்துகொள்ள தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் நண்பரே!
அன்புமணி,
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி.
வாழ்க.
வழக்கம் போல ஆதரவு கும்மிகள் தொடரும்.
அதே நேரத்தில் நிறைய பயனுள்ள விஷயங்களும் அறியக் கிடைக்கும் என்பதில் தங்க கோலாட்டக் கும்மி அடிப்பது போல ஒரு உணர்வு...
:)
வித்யா
அருமை !! வாழ்த்துக்கள்!!!
செஞ்சிருவோம்...
முயற்சிக்குவாழ்த்துக்கள்.
அன்புடன்
வர்மா
http://varmah.blogspot.com/
நல் வாழ்த்துகள்.
ஃபாலோயர் ஆக முடியாதுங்களா ..?
வாழ்த்துகள் புதிய முயற்சிக்கு
வருகை தந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!
நட்புடன் ஜமால்
ஆ. ஞானசேகரன்
க.பாலாஜி
தேவன் மாயம்
பொன். வாசுதேவன்
டக்ளஸ்
வித்யா
ஜீவன்
நையாண்டி நைனா
வர்மா
இராகவன் அண்ணா
சொல்லரசன்
நல்ல முயற்சி ! வாழ்த்துக்கள்
நல்ல நோக்கம்!
அரிய முயற்சி !
தேவையன செயல்!
தொடர வாழ்த்துக்கள்!
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.