Sunday 8 May, 2011

சிறந்த பதிவர்கள் பட்டியலும், இன்ப அதிர்ச்சியும்...


வலைத்தளத்தில் எழுதுபவர்கள் பெருகிவிட்டனர். வலைத்தளத்தில் எழுதி வந்த பலர் இன்று பத்திரிகைகளில் எழுதவும் ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு திறமைசாலிகள் பலர் உலகம் அறியாமல் குடத்திலிட்ட விளக்காய் இருந்திருக்கின்றனர்.

இருந்தாலும் பலர் இன்னமும் வெளிச்சத்துக்கு வராமல்- பரவலாக பலரின் பார்வைக்கு படாமல் வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மை.

கதை, கவிதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள், நகைச்சுவை, அரசியல்... இப்படி சிறப்பாக எழுதுபவர்களின் வலைத்தளத்திற்கு நீங்கள் சென்று படித்ததுண்டா? இவரின் வலைத்தளம் ஏன் பலரின் பார்வை படவில்லை என்று நீங்கள் நினைத்ததுண்டா?

அவர்களின் வலைத்தள முகவரியை இங்கே வரிசையிடுங்கள். ஒருவரே எத்தனை முகவரியை வேண்டுமானாலும் தரலாம். இதில் உங்கள் நண்பர் என்ற வகையில் அல்லாமல் திறமைசாலி என்ற அடிப்படையில் இருக்கட்டும். நீங்கள் தரும் அனைத்து வலைத்தள முகவரிக்கும் நான் சென்று பார்வையிடுவேன்.

சிறப்பான இடுகைகள் இட்டிருக்கும் பதிவர்களுக்கு ஜூலை மாதத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற பதிவர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியும் காத்திருக்கிறது. அதற்கு நீங்கள் ஜூலை வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

ஆனால், வலைத்தள முகவரியை தர காத்திருக்க வேண்டாமே...
இந்த இடுகை சம்பந்தமாக கருத்துக்கணிப்பிலும் உங்களுள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

டிஸ்கி:  இந்த செய்தி அனைவரையும் சென்றடைய தமிழ்மணம், இண்ட்லியில் உங்கள் வாக்குகளை மறக்காமல் செலுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

88 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புதிய முயற்ச்சி வாழ்த்துக்கள்..
களத்தில் இருக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்களே...

சமுத்ரா said...

what's the surprise?

Thenammai Lakshmanan said...

பரிசு கொடுக்கும் உங்களுக்கும் பெறப்போபவருக்கும் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

என்னதான் இன்ப அதிர்ச்சியோ?! ஒருவேளை அவரவர்கள் வலையை திறந்தால் ஒரு ஐஸ் க்ரீம் டப்பா வந்து விழுமா என்ன?
விழுந்தா நல்லாத்தான் இருக்கும் இந்த வெய்யிலுக்கு.

NKS.ஹாஜா மைதீன் said...

நல்ல விசயம்...தொடருங்கள்...

சென்னை பித்தன் said...

கேட்கவே இனிக்கிறதே!வாழ்த்துகள்!

CS. Mohan Kumar said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

துளசி கோபால் said...

யாரும் பரிந்துரைக்கலை என்றால் பதிவர்களே தங்கள் முகவரியைத் தரலாமா?

Kurinji said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..

bigilu said...

ஒரு முறை என் தளத்துக்கு வந்து பாருங்க. ஒரு வேல உங்க லிஸ்ட்ல என் பதிவும் வர வாய்ப்பிருக்கலாம்.

http://ivanbigilu.blogspot.com/

#தினமணியில் என் பதிவு - எண்டோசல்ஃபான் என்ற கொடிய சாத்தான் -http://tinyurl.com/3jpwyax #

இராஜராஜேஸ்வரி said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

செல்வா said...

மிக நல்லதொரு முயற்சி. எனது செல்வாகதைகள் வலைப்பதிவிற்கும் கூட அதிகம் பேர் வருவதில்லை :-))

SELVARAJ said...

Visit my blog also:

www.selvarajjegadheesan.blogspot.com

குடந்தை அன்புமணி said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

புதிய முயற்ச்சி வாழ்த்துக்கள்..
களத்தில் இருக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்களே..//

உண்மைதான்...

குடந்தை அன்புமணி said...

//சமுத்ரா said...

what's the surprise?//
உங்களுக்காகத்தான் கருத்துக்கணிப்பு வைத்திருக்கிறேன். கண்டுபிடியுங்கள்...

குடந்தை அன்புமணி said...

//தேனம்மை லெக்ஷ்மணன் said...

பரிசு கொடுக்கும் உங்களுக்கும் பெறப்போபவருக்கும் வாழ்த்துக்கள்.//

காத்திருங்கள்... என்னவென்று தெரிந்துகொள்ள...

குடந்தை அன்புமணி said...

//கக்கு - மாணிக்கம் said...

என்னதான் இன்ப அதிர்ச்சியோ?! ஒருவேளை அவரவர்கள் வலையை திறந்தால் ஒரு ஐஸ் க்ரீம் டப்பா வந்து விழுமா என்ன?
விழுந்தா நல்லாத்தான் இருக்கும் இந்த வெய்யிலுக்கு.//

எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தாலும் அமையலாம்...

குடந்தை அன்புமணி said...

//NKS.ஹாஜா மைதீன் said...

நல்ல விசயம்...தொடருங்கள்...//

உங்கள் ஆதரவோடு....

குடந்தை அன்புமணி said...

//சென்னை பித்தன் said...

கேட்கவே இனிக்கிறதே!வாழ்த்துகள்!//

மிக்க மகிழ்ச்சி...

குடந்தை அன்புமணி said...

//மோகன் குமார் said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்//

நன்றி...உங்கள் ஆதரவு வேண்டுமே...

குடந்தை அன்புமணி said...

//துளசி கோபால் said...

யாரும் பரிந்துரைக்கலை என்றால் பதிவர்களே தங்கள் முகவரியைத் தரலாமா?//

நிச்சயமாக தங்களைப்பற்றியு சுய மதிப்பீடு இருக்காதா என்ன?

குடந்தை அன்புமணி said...

//Kurinji said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..//

நன்றி...

குடந்தை அன்புமணி said...

//bigilu said...

ஒரு முறை என் தளத்துக்கு வந்து பாருங்க. ஒரு வேல உங்க லிஸ்ட்ல என் பதிவும் வர வாய்ப்பிருக்கலாம்.

http://ivanbigilu.blogspot.com//

நிச்சயம் வருகிறேன்...

Unknown said...

புதிய முயற்ச்சி வாழ்த்துக்கள்...

குடந்தை அன்புமணி said...

//இராஜராஜேஸ்வரி said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.//

இன்னும் கொஞ்ச நாள்தான்... காத்திருங்கள்

குடந்தை அன்புமணி said...

//கோமாளி செல்வா said...

மிக நல்லதொரு முயற்சி. எனது செல்வாகதைகள் வலைப்பதிவிற்கும் கூட அதிகம் பேர் வருவதில்லை :-))//

இங்கே சொல்லிவிட்டீர்கள் தானே... இனி பாருங்கள்...

குடந்தை அன்புமணி said...

//SELVARAJ said...

Visit my blog also:

www.selvarajjegadheesan.blogspot.com//

வந்துவிடுகிறேன்....

அமுதா கிருஷ்ணா said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா said...

ம்...அப்போ நிறையப் பேருக்குப் பரிசு கிடைக்கப்போகுதுன்னு சொல்லுங்க.காத்திருக்கிறோம் வாழ்த்துகளோடு !

கவி அழகன் said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்க

எண்ணங்கள் 13189034291840215795 said...

எனக்கு தெரிந்து சுக்குமாணிக்கம், தருமி, ஜோதியர் இல்லம் , இக்பால் செல்வன் ( கொடுக்கி ) , தெக்கிகாட்டான் , நாடோடியின் பார்வையில் , ஸ்நாபக் வினோத் , கோவிகண்ணன் , போன்றோர்.. சமூக பார்வையோடு எழுதுகிறார்கள்..

விடுபட்டவர்கள் மன்னிக்கவும்.. ..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்லதொரு ஊக்கம் . வாழ்த்துகள் தொடர.

பூங்குழலி said...

எனக்கு ரொம்ப இளகின மனசு அதிர்ச்சி எல்லாம் தாங்காது ..பட்டுன்னு விஷயத்த சொல்லுங்க

வே.நடனசபாபதி said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

சிவயசிவ said...

வணக்கம் சார்,
புதியதாக ( மார்ச் - 2011
துவங்கப்பட்ட வலைத்தளம் தான்..

ஆன்மீக செய்திகளை தாங்கி வருகிறது
சென்று பாருங்கள்..

நன்றி..

பதிப்பாளர் - சிவ.சி.மா. ஜானகிராமன்
பிளாகர் பெயர் - சிவயசிவ
http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ said...

வணக்கம் சார்,
புதியதாக ( மார்ச் - 2011
துவங்கப்பட்ட வலைத்தளம் தான்..

ஆன்மீக செய்திகளை தாங்கி வருகிறது
சென்று பாருங்கள்..

நன்றி..

பதிப்பாளர் - சிவ.சி.மா. ஜானகிராமன்
பிளாகர் பெயர் - சிவயசிவ
http://sivaayasivaa.blogspot.com

குறையொன்றுமில்லை. said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அனேகமாக அனைவரும் நல்ல பதிவுகள் தரம் வாய்ந்த பதிவுகளைக் கொடுப்பவர்கள்.
உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்.
என் பதிவுக்கு வருகை தந்ததற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அனேகமாக அனைவரும் நல்ல பதிவுகள் தரம் வாய்ந்த பதிவுகளைக் கொடுப்பவர்கள்.
உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்.
என் பதிவுக்கு வருகை தந்ததற்கு மிகவும் நன்றி.

ஒசை said...

அய்யா, தங்களுக்கு மிக்க நன்றி. வெகு நாட்களாக பாலோவர் விட்ஜெட் இணைக்க முடியாமல் தவித்தேன். தங்கள் தள செய்தியை வாசித்து, செட்டிங்ஸில் மாற்றம் செய்தேன். பாலோவர் விட்ஜெட் வந்துவிட்டது. நன்றி.

வால்பையன் said...

//பூங்குழலி said...
எனக்கு ரொம்ப இளகின மனசு அதிர்ச்சி எல்லாம் தாங்காது ..பட்டுன்னு விஷயத்த சொல்லுங்க//

பதிவை படிக்கும் பழக்கமே இல்லையா!?

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger வால்பையன் said...

//பூங்குழலி said...
எனக்கு ரொம்ப இளகின மனசு அதிர்ச்சி எல்லாம் தாங்காது ..பட்டுன்னு விஷயத்த சொல்லுங்க//

பதிவை படிக்கும் பழக்கமே இல்லையா!?

------------------------

கீழேயுள்ள விஷயத்துக்காய் இருக்கும்..

--------------------


//மற்ற பதிவர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியும் காத்திருக்கிறது. அதற்கு நீங்கள் ஜூலை வரை காத்திருக்கத்தான் வேண்டும்.//

Sundar said...

மூன்றாண்டுகளுக்கு மேலாக நூற்றுக் கணக்கான பதிவுகள் பதித்ததில் ஒன்று கூட பயனில்லாததோ, தரமில்லாததோ இல்லை என்று சொல்லும் அளவு உள்ள ஒரு வலைப்பூ இதோ-
http://enganeshan.blogspot.com/

Kurinji said...

Thanks and nice job.

ChitraKrishna said...

All the best.

Vijiskitchencreations said...

நல்ல விஷய்ம். புதிய முயற்ச்சி. வாழ்த்துக்கள்.
என்னை அழைத்ததிற்க்கும் நன்றி.
இன்ப அதிர்ச்சி நிறய்ய நாட்கள் காக்க வைக்கிறிங்களே. ம். காத்திருந்து தான் பார்ப்போம்.

Unknown said...

சஸ்பென்ஸ் வைத்தாலும், ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்காகத்தான் பீடிகை போடுகிறீர்கள் என்று தெரிகிறது.

ராஜா MVS said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள். என்னை அழைத்ததிற்க்கும் நன்றி. ~*~அனைத்து பதிவர்களுக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துகள்.~*~

HVL said...

நல்ல முயற்சி. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

நண்பா நல்ல முயற்சி வாழ்த்துகள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

அருள் said...

டோனியால் இந்த நாடே குடிக்கிறதா?
http://nkshajamydeen.blogspot.com/2011/05/blog-post_09.html

@NKS.ஹாஜா மைதீன்
@வேடந்தாங்கல் - கருன்
@Abu Sana
@MANO நாஞ்சில் மனோ
@ஆர்.கே.சதீஷ்குமார்
@கக்கு - மாணிக்கம்

டோனி மது விளம்பரங்களில் நடிப்பதும் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதும் எவ்வளவு பெரிய கேடாக முடியும் என்பது நான் சொன்னால் உங்களுக்கு விளங்காது. இந்தியாவின் மிகப்பெரிய மதுபான அதிபர் விஜய மல்லயா என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்:

“F1 and Cricket are part and parcel of our business tools for promotion, and are sports in which, not only I am interested, but in which India is hugely interested.

Why do you think I paid $112m for Royal Challengers cricket team?

In India…cricket is almost like a religion. You then have the young demographic, new consumers coming into my industry, who are going to turn 21, coming of legal drinking age.

The same people are going to watch cricket, are going to enter the consumer sector of India, and advertisers are going to look at that ever-increasing consumer sector.”

- Vijay Mallya, chairman of the United Breweries Group (the king of India Liquor Industry)

http://www.bbc.co.uk/news/business-12217018

ஷர்புதீன் said...

அந்த பரிசை எனக்கு தரவில்லை எனில் நீங்கள் குடுக்கும் நபர் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் முஸ்லிமின் அடிவருடி எனவும், ஒரு ஹிந்து நபருக்கு கொடுத்தால் நீங்கள் ஹிந்து மதத்தின் அடிவருடி எனவும் குற்றம் சாட்டுவேன்
( இப்பெல்லாம் மத விசயம்தான் பயங்கர பிக் - அப் )
.
.
.
.
.
.ச்சும்மா........ பின்கிபிம்லி பாங்கிலி

வால்பையன் said...

@ ஷர்புதீன்

யாருக்கும் கொடுக்காமல் இவரே வைத்து கொண்டால் கலைஞரின் அடிவருடி எனவும் சொல்லலாம்!

Iyappan Krishnan said...

http://photography-in-tamil.blogspot.com

http://letslearnlamp.blogspot.com/

thamizhparavai said...

http://thamizhparavai.blogspot.com
ஒன்லி ட்ராயிங்ஸ் அண்ட் பெயிண்டிங்ஸ்...உங்க கேட்டகரில வருமா?

சிவயசிவ said...

வணக்கம்,

எமது நண்பர் ஏற்கனவே எமது வலைத்தளத்தின் முகவரியை தந்திருப்பதாக சொன்னார்,

எனினும் பதிவர் என்ற அடிப்படையில் இங்கு எம்மை இணைத்துக் கொள்கிறேன்

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

எமது சிவயசிவ - வலைத்தளத்திற்கும்
எழுந்தருளுங்கள்.

http://sivaayasivaa.blogspot.com

நன்றி

குடந்தை அன்புமணி said...

அமுதாகிருஷ்ணன், ஹேமா,யாதவன்,எண்ணங்கள்,வே, நடனசபாபதி,கங்கா, லெக்ஷ்மி,வல்லிசிம்ஹன்,சுந்தர்,குறிஞ்சி,சித்ராகிருஷ்ணா,ராஜா,hvl,ஆ.ஞானசேகரன்,அருள்,வால்பையன்,விஜிஸ்கிட்சன் கிரியேசன்,பாரதி.... பாரதி ஆகியோரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. கொஞ்ச நாட்கள் காத்திருங்கள்

குடந்தை அன்புமணி said...

//ஒசை. said...

அய்யா, தங்களுக்கு மிக்க நன்றி. வெகு நாட்களாக பாலோவர் விட்ஜெட் இணைக்க முடியாமல் தவித்தேன். தங்கள் தள செய்தியை வாசித்து, செட்டிங்ஸில் மாற்றம் செய்தேன். பாலோவர் விட்ஜெட் வந்துவிட்டது. நன்றி.//

தங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி...

குடந்தை அன்புமணி said...

//ஷர்புதீன் said...

அந்த பரிசை எனக்கு தரவில்லை எனில் நீங்கள் குடுக்கும் நபர் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் முஸ்லிமின் அடிவருடி எனவும், ஒரு ஹிந்து நபருக்கு கொடுத்தால் நீங்கள் ஹிந்து மதத்தின் அடிவருடி எனவும் குற்றம் சாட்டுவேன்
( இப்பெல்லாம் மத விசயம்தான் பயங்கர பிக் - அப் )
.
.
.
.
.
.ச்சும்மா........ பின்கிபிம்லி பாங்கிலி//

//வால்பையன் said...

@ ஷர்புதீன்

யாருக்கும் கொடுக்காமல் இவரே வைத்து கொண்டால் கலைஞரின் அடிவருடி எனவும் சொல்லலாம்!//

அனைவரும் எனக்கு சமம்தான்... (எனக்கு அரசியல்வாதியாகும் ஆசையெல்லாம் இல்லை...)

குடந்தை அன்புமணி said...

//தமிழ்ப்பறவை said...

http://thamizhparavai.blogspot.com
ஒன்லி ட்ராயிங்ஸ் அண்ட் பெயிண்டிங்ஸ்...உங்க கேட்டகரில வருமா?//

நிச்சயமாக....

சிங்கக்குட்டி said...

நல்ல விசயம்தான்.

அதிர்ச்சி என்பதை விட ஆனந்தம் என்பது பொருத்தமாய் இருக்கும் :-).

Unknown said...

நல்ல முயற்சி

இதோ சில நான் விரும்பும் பதிவர்கள்

http://ganeshmoorthyj.blogspot.com
http://paamaranpakkangal.blogspot.com
http://settaikkaran.blogspot.com

இன்னும் சில பதிவர்களை வேறு சிலர் முன்மொழிந்து விட்டதால் அவர்களை இங்கே சேர்க்கவில்லை

அப்புறமா நானும்
http://meithedi.blogspot.com

ஒரு டவுட் #
நீங்க ஒவ்வொருத்தரா தேடி படிக்க கஷ்டமா இருக்குன்னு இப்பிடி கெளப்பிவிடலையே?

குடந்தை அன்புமணி said...

//சிங்கக்குட்டி said...

நல்ல விசயம்தான்.

அதிர்ச்சி என்பதை விட ஆனந்தம் என்பது பொருத்தமாய் இருக்கும் :-).//

அப்படியும் சொல்லலாம்தான்... நன்றி...

குடந்தை அன்புமணி said...

// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நீங்க ஒவ்வொருத்தரா தேடி படிக்க கஷ்டமா இருக்குன்னு இப்பிடி கெளப்பிவிடலையே?//

நிச்சயமாக இல்லை... விரைவிலேயே நல்ல தகவல் தெரிவிக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல முயற்சி சார்.. எத்த்னையோ பேர் திறமை இருந்தும் மார்க்கெட்டிங்க் டெக்னிக் தெரியாமல் மறைந்திருக்கிறார்கள். அவர்களை உலகுக்கு காட்டுவோம்.

Mahan.Thamesh said...

நல்ல முயற்சி .சிறப்பாக செயலாற்ற எனது வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதிய முயற்ச்சி வாழ்த்துக்கள்..

Anonymous said...

In my view of Point,
Thoppithoppi, kakkoo, Iravuvaanam, Dev, Enganesan, RDX, Soundar, LK, Vaathiyar, Amaithi appa, Jothiji..,vandemtharam, kumarlinux, ramamoorthigopi,erodekathir..,

are sharing their thoughts in Blog society and try to create an awareness among blog users.

few are misssed..,

வேங்கை said...

நல்ல முயற்சி.....வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! :)

அன்புடன் அருணா said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! பூங்கொத்து!

ம.தி.சுதா said...

பெரு வரவேற்பிற்குரிய அருமையான முயற்சி தங்களின் இந்தத் தொகுப்பு பல புதியவருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

குடந்தை அன்புமணி said...

சி.பி.செந்தில்குமார,Mahan.Thamesh, தோழி பிரஷா, Sai Gokul, வேங்கை,Balaji saravana,அன்புடன் அருணா,ம.தி.சுதா அனைவருக்கும் மிக்க நன்றி...

ராமலக்ஷ்மி said...

தங்கள் முயற்சிக்கு என் நல்வாழ்த்துக்கள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

பதிவர்களை ஊக்குவிகும் நல்லதொரு செயல்... உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள் நண்பா... மிக்க மகிழ்ச்சி...

வேலன். said...

வாழ்த்துக்குள் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

erodethangadurai said...

சிறந்த பதிவர்கள் பட்டியலும், இன்ப அதிர்ச்சியும்...நல்ல முயற்சி...

http://erodethangadurai.blogspot.com/

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தோழரே..

என்னாயிற்று இந்த முயற்சி ?

http://sivaayasivaa.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...

http://jaghamani.blogspot.com/

இணைப்பதற்கு ஒரு இணையதளம்.

அணில் said...

நிறைய பேருக்கு (கணினி தொழில்நுட்ப மாணவர்கள்) செல்ல வேண்டுமென நினைத்தெழுதிய சில பதிவுகள் சரியாக சென்றடையவில்லை. அதிக பயனாளர்களை உருவாக்க இது ஒரு நல்ல களமாக இருக்குமென நம்புகிறோம். நன்றியுடன் வாழ்த்துகள். http://tamilcpu.blogspot.com

Anonymous said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்

Saravana Kumar said...

ஆகஸ்ட் வந்தாச்சு. ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்பது வெளையாட்டுக்கு குடுத்த அதிர்ச்சியோ?

Katz said...

ayaa saami ennoda veetukkum vanthuttu ponga.

கந்தசாமி said...

டேய் என்னடா உன்னோட ப்ளாக்க பிரபலமாக்க பொய் சொல்லி டபாய்கிறாயா ? மவனே ஒழுங்கா உண்மையை ஒப்புக்க

குடந்தை அன்புமணி said...

//Saravana Kumar said...

ஆகஸ்ட் வந்தாச்சு. ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்பது வெளையாட்டுக்கு குடுத்த அதிர்ச்சியோ?//

இந்த வலைத்தளத்தின் அண்மை இடுகையை (Home) வந்து பார்க்கவும்.

//கந்தசாமி said...

டேய் என்னடா உன்னோட ப்ளாக்க பிரபலமாக்க பொய் சொல்லி டபாய்கிறாயா ? மவனே ஒழுங்கா உண்மையை ஒப்புக்க//

இந்த வலைத்தளத்தின் அண்மை இடுகையை (Home) வந்து பார்க்கவும். உங்களின் உரிமை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வாரேன் என்னையும் கூட்டிட்டு போங்க....

கோகுல் said...

http://gokulmanathil.blogspot.com//

இது ஏன் தளத்தின் லிங்க்!வந்து டீ சாப்பிட்டுட்டு போலாம் வாங்க!

Anonymous said...

தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
முகவரி:
http://www.devarathirumurai.wordpress.com

http://www.devarathirumurai.blogspot.com

தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.