Tuesday 25 August, 2009

பாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பதிவுகளுக்கும் பாலோவர் ஆவதெப்படி?

புதிதாக வலைப்பதிவுகள் தொடங்கும்போது பாலோவர் விட்ஜெட் அமைக்க முடியவில்லை. விட்ஜெட் சென்றால் சோதனை முயற்சிகளில் உள்ளது என்பது மாதிரியான பதில் வருகிறது. அல்லது சில பதிவர்கள் இந்த விட்ஜெட்டை அமைக்காமல் இருக்கிறார்கள். நமக்கு அந்த வலைப்பதிவுகளை தொடர்ந்து படிக்க ஆவல். அப்போ நமக்கு பிடித்த அந்த வலைப் பக்கங்களுக்கு பாலோவர் ஆக முடியாதா?


எதற்குமே மனமிருந்தால் மார்க்கம் (வழி) உண்டு. அதுபோலவே பாலோவர் பிரச்சினைக்கும் வழி உண்டு.


உங்கள் நண்பரின் பதிவை தவற விடுபவரா நீங்கள்? என்ற எனது முந்திய இடுகையை பாருங்கள். அதில் கீழ்க்காணும் படம் வரை உள்ளதுபடி செய்யுங்கள்.




படத்தில் வட்டமிட்டு காணப்படும் கட்டத்தில் நீங்கள் பாலோவராக விரும்பும் வலைப்பக்கங்களின் முகவரியை (URL) கொடுத்து சேவ் செய்யுங்கள். இப்போது உங்கள் விருப்பமான வலைப்பக்கங்கள் உங்கள் வரிசைப்பட்டியலில் வந்து சேர்ந்திருக்கும்.

அப்புறம் என்ன ஜமாய்க்க வேண்டியதுதானே!

12 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்தல் நண்பரே


(அங்கேயும் படிச்சிருந்தேன்)

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்தல் நண்பரே

(அங்கேயும் படிச்சிருந்தேன்)//

வாங்க ஜமால். இந்த தொழில்நுட்பம் நான் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல குறிப்பு நண்பரே...

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல குறிப்பு நண்பரே...//

வாங்க முனைவர் அய்யா. வருகைக்கு நன்றி.

Admin said...

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

தகவல் மலருக்கு வாழ்த்துக்கள் நண்பா..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் தலைப்புக்கு மேலேயே ஃபாலோ பிளாக் என்ற எழுத்துக்கள் தெரியும் எழுத்துக்களை அழுத்தியும் தொடரலாம்..,

Radhakrishnan said...

நல்லதொரு தகவலுக்கு நன்றி ஐயா.

Jackiesekar said...

நல்ல தகவல் நண்பரே

குடந்தை அன்புமணி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
உங்கள் தலைப்புக்கு மேலேயே ஃபாலோ பிளாக் என்ற எழுத்துக்கள் தெரியும் எழுத்துக்களை அழுத்தியும் தொடரலாம்...//

அப்படியும் செய்யலாம். இது புதிதாக தற்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

குடந்தை அன்புமணி said...

வருகை தந்த, கருத்துகள் தந்த அனைவருக்கும் நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.